திங்கள், 7 செப்டம்பர், 2009

பெண்மையின் உள்ளம்


பெண்மையின் உள்ளம்
கடலைவிட ஆழமானது
என்பதைவிட
கற்ப கிரகத்தைவிட புனிதமானது
என்பதுதான் உண்மை.
அந்த புனிதத்தை
உணர்ந்துவிட்டால்
உன்னில் பாதி பெண்மை
என்பதை விடுத்து
பெண்மையின் மீதிதான் நீ
என்பதை உணர்ந்திடுவாய்...

4 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

nanbaree thangkal azhaippithazh kanden makizhssi.

nalla ezhuthukireerkal

thodarnthu ezhuthungkal

விக்னேஷ்வரி சொன்னது…

நல்லாருக்கு.

இரசிகை சொன்னது…

unga blog name nallaa irukku:)

kavithaiyum kooda!!!!!

சந்தான சங்கர் சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி மண்குதிரை..

வாழ்த்துக்கு நன்றி விக்னேஸ்வரி...

இரசிக்க வந்தமைக்கும்
ருசித்து சொன்னமைக்கும்
நன்றி இரசிகை...