ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

போராட்டம்



போராட்டங்கள், எதிர்நீச்சல்கள் என
ஆயிரம் மூழ்கினேன், முங்கினேன்
சுயநலம் எனும் சேற்றில் விழுந்திருந்தால் கூட
சிறு மண்ணாவது மிஞ்சியிருக்கும்,
எஞ்சியிருப்பது உயிர் மட்டும்தான்
மண்ணாகிபோவதற்கு!!
உறவை துறவு கொண்டால்தான்
வரவு கூட உறவு கொள்ளும்...

1 கருத்து:

ஹேமா சொன்னது…

//உறவை துறவு கொண்டால்தான்

வரவு கூட உறவு கொள்ளும்...//

சங்கர் இயல்பு வாழ்வில் இயல்பான வார்த்தைகள்.