திங்கள், 8 மார்ச், 2010

பெண்கள் தினம்.

இறப்பெனும் நிலை சென்று
பிறப்பினை கொடுக்கும் 
பெண்மையே!
உன் நினைவுகள் என்றும் 
இறப்பதில்லை இவ்வுலகினில்...



வலை உலக சகோதரிகளுக்கும் 
தோழிகளுக்கும் என் இனிய பெண்கள் தின 
வாழ்த்துக்கள்..

2 கருத்துகள்:

D.R.Ashok சொன்னது…

அப்படியே நானும் தோழிகளுக்கு வாழ்த்துசொல்லிக்கிறேன் ;)

கலா சொன்னது…

பெண்ணை,,பெண்மையைப் புரிந்த
உங்களுக்கு...ஒரு சலாம்!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சங்கர்.