திங்கள், 8 மார்ச், 2010

பெண்கள் தினம்.

இறப்பெனும் நிலை சென்று
பிறப்பினை கொடுக்கும் 
பெண்மையே!
உன் நினைவுகள் என்றும் 
இறப்பதில்லை இவ்வுலகினில்...வலை உலக சகோதரிகளுக்கும் 
தோழிகளுக்கும் என் இனிய பெண்கள் தின 
வாழ்த்துக்கள்..