அன்பு நண்பர் விஜய்க்காக....
1.A- Available/single - single but not reachable
searching for a kind...
2.B- Best Friend - நிறைய நண்பர்கள் பட்டியலிட்டு
பார்க்கவேண்டுமா?
3 C - Cake or pie - இரண்டுமில்லை
4 D - Drink of choice - காபி (bru
5 E - Essential items you use everyday - My bike Suzuki Access125
6 F - Favorite Colour - ரோஸ்
7 G - Gummy bears or worms - இரண்டும் இல்லை
8 H - Hometown - கரூர்
9 I - Indulgence - வலைத்தளம்
10 J - January or February - போகி,
11 K - Kids and their names - இன்னும் மணமாகவில்லை
12 L - Life is incomplete without - ரசனை
13 M - Marriage date - சொல்லப்படாத கவிதை
14 N - Number of siblings - 1 அக்கா உஷா
15 O - Oranges / Apples - ஆப்பிள்
16 P - Phobias / Fears - இயற்கை அழிவுகள்
17 Q - Quotes for today - silence is the sound of soul
violence is the mute of soul
18 R - Reason to smile - மழலைகள்
19 S - Season - குளிர்காலம்
20 T - Tag 4 people - எல்லோரும் ஒரு ரவுண்டு வந்துட்டாங்க.
21 U - Unknown fact about me - மூன்று வருடங்களுக்கு முன் மூன்றாம்பிறை கவிதை தொகுப்பு வெளியிட்டது.
22 V - Vegitable you dont like - அப்படி எதுவும் இல்லை.
23 W - Worst habbit - வெளுத்ததெல்லாம் பால்
24 X - Xrays you had - வலது கையில்
25 Y - Your favorite food - இட்லி பூண்டு சட்னி (காரமா)
26 Z - Zodiac sign - மீனம்
அன்பிற்குரியவர்கள் - அனைத்து நட்பும்
ஆசைக்குரியவர்கள் - எதிர்பார்ப்பின் விளிம்பில்
இலவசமாய் கிடைப்பது - மழை, மழலை மொழிகள்.
ஈதலில் சிறந்தது - அன்பான பசியாற்றல்
உலகத்தில் பயப்படுவது - உலக வெப்பமடைதல்
ஊமை கண்ட கனவு - சொல்ல தெரியவில்லை.
எப்போதும் உடன் இருப்பது - Nokia 6021
ஏன் இந்த பதிவு - நட்புக்காக
ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - தக்க சமயத்தில் உதவுவது
ஒரு ரகசியம் - அன்பைவிட கூர்மையான ஆயுதம் இல்லை
ஓசையில் பிடித்தது - புல்லாங்குழல்
ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்
நன்றிகள் பல என் வலை நண்பர்களுக்கு...
7 கருத்துகள்:
வாவ்!கலக்கல் சங்கர்!!
//ஏன் இந்த பதிவு - நட்புக்காக//
ஒரே வரியில் அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள்!
-கேயார்
சொந்த ஊர் கரூர் ஆஹா நான் பொண்ணு கட்டுனது அங்கதான்
என் இன்னும் பொண்ணு பார்க்கலை ?
போட்டோல இருக்கிறது அக்கா பையனா ?
என் அன்பிர்க்கிணங்கி வேலைப்பளுவுக்கிடையில் பதிவிட்டமைக்கு மிகுந்த நன்றி சங்கர்
//ஓசையில் பிடித்தது - புல்லாங்குழல் //
ச.சங்கர்,
இங்கதான் நாம் இணைஞ்சிருக்கிறோம்.
@ பா.ரா
நன்றி மக்கா முதல்ல வந்திருக்கீங்க
நிரம்ப மகிழ்ச்சி
@இன்றைய கவிதை
என்றும் நிறைந்திருப்பது நட்பல்லவா
நன்றி கேயார்.
@விஜய்
வாங்க விஜய்
சில குடும்ப சூழ்நிலை அதனால
தாமதம். இப்ப பார்த்துக்கொண்டு இருக்கேன்
விரைவில் தகவல் தருகிறேன்.
மிக்க நன்றி நண்பரே...
@சத்ரியன்
புல்லாங்குழலில் இணைந்திருப்பது
சந்தோசம். நன்றி நண்பா...
:)
nalla pathilkal...
நன்றி ரசிகை
தொடரும் வருகை குறித்து
மகிழ்ச்சி.
கருத்துரையிடுக