இன்றும் புதிதாய்
பிறந்து கொண்டிருக்கும்
இவ்வுலகை புரிந்துகொள்ள
உன் உள்ளத்தினை
புதுப்பித்துக்கொள்,
உலகம் பெரியது அதன்
உள்ளம் சிறியது.
உள்ளம் திறந்தால்
உலகமும் ஓர் நாள்
சிறிதாக காணும்
அன்பெனும் கடலில்
சிறு தீவாய்....
அனைவருக்கும் என் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
9 கருத்துகள்:
நண்பா நலமா ?
இப்புத்தாண்டு எல்லா வளமும் தங்களுக்கு அருள இறைவனை வேண்டுகிறேன்
விஜய்
உள்ளம் திறந்தால்
உலகமும் ஓர் நாள்
சிறிதாக காணும்
அன்பெனும் கடலில்
சிறு தீவாய்....
// அருமை சந்தான சங்கர்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நன்றி நண்பா
மிக்க நலமே.
தேனம்மை
வாழ்த்துக்கு நன்றி தோழி.
உங்கள் பதிவுகளை பார்த்து
நீண்ட காலம் ஆகிவிட்டது
மீண்டும் வலம் வருவேன்.
சங்கர்....சுகம்தானே.என்னாச்சு காணவே கிடைக்கல உங்களை.
திரும்பவும் கண்டதில சந்தோஷம்.
இனி வரும் காலங்களெல்லாம் நல்லதே.தொடர்ந்தும் எழுதுங்க.
சந்திக்கலாம்,
நன்றாக இருக்கிறது.
கா.வீரா
ஹேமா
மிக்க நலம் தோழி
தொடர்ந்து சந்திப்போம்
மிக்க மகிழ்ச்சி.
கவிதைபூங்கா
வருகைக்கு மிக்க
நன்றி நண்பா
azhakaai pudhu varuda kavithai..Intha pudhu varudathil ungal nanbargal anaivarukkum en iniya puththanndu nal vazhlthukkal..
கருத்துரையிடுக