செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

உனக்காக


உனக்காக நீ வாழ வேண்டாம்,
வாழ நினை அது போதும்
அதுதான் உன் உறவு முடிச்சுகளை
வலிக்காமல் அவிழ்க்க உதவும்.

2 கருத்துகள்:

dharshini சொன்னது…

கவிதை அழகா இருக்கு...
உறவுகளை எதற்கு அவிழ்க்க வேண்டும்...
[பந்தங்கள் என்பது துன்பங்களே சில சமயங்களில் நெருங்கிய உறவுகளும்]

சந்தான சங்கர் சொன்னது…

நன்றி தர்ஷினி.