மீண்டும் பிறையென பிறப்பேன்!
வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!
புதன், 22 ஜூலை, 2009
பெண்மை!
பெண்மையே! உண்மையில் நீ மேன்மையே! உலகத்தின் கடிவாளம் நீ, நீ இல்லையென்றல் உலகம் தறி கெட்டுவிடும். அன்பின் வடிவமும் பெண்மை, வாழ்வும் பெண்மை. நீ இல்லையென்றல் இவ்வுலகிற்கு இன்மையும் இல்லை மறுமையும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக