மீண்டும் பிறையென பிறப்பேன்!
வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!
சனி, 22 ஆகஸ்ட், 2009
வானம்
நீலத்தில் மிஞ்சிய மேகங்கள் போய் மேகத்தில் மிஞ்சிய நீலமாய் வானம் இன்று. ஆதவ பார்வையில் வியர்வை முத்துக்கள், ஆடிடும் தென்றலில் சாரல் முத்துக்கள். நிலம் பெரும் துளிகளெல்லாம் வளம் பெரும் வாழ்விற்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக