திங்கள், 14 செப்டம்பர், 2009

பிம்பங்கள்


உருவத்தின் பிம்பம் நிழல்கள்
உள்ளத்தின் பிம்பம் நினைவுகள்
உருவ பிம்பங்கள் மறைந்துவிடும்
உள்ளத்தின் பிம்பங்கள் மறைவதில்லை..

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சங்கர்,உங்கள் எழுத்துக்களின் பிம்பம் கவிதை

சந்தான சங்கர் சொன்னது…

வாழ்த்துக்கு
மிக்க நன்றி ஹேமா.