திங்கள், 14 செப்டம்பர், 2009

ஒளிர்ந்திடு!


உடலென்ற அகழுக்கு
உள்ளமென்ற திரியிட்டு
உணர்வென்ற எண்ணையிட்டு
வாழ்வென்ற ஜோதி ஏற்றி
அன்பென்ற ஒளியாய்
ஒளிர்ந்திடு...

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சங்கர்,அருமை உடலையே அகலாக்கி அன்பையே ஒளியாக்கி அழகு பார்க்கிறீர்கள்.அற்புதம்.

சந்தான சங்கர் சொன்னது…

வாழ்த்துக்கு
மிக்க நன்றி ஹேமா.