சனி, 1 ஆகஸ்ட், 2009

உன் வாசம்

இந்த உலகம்
விளிக்கும்முன் மலர்ந்து
உறங்கும்முன் உதிர்ந்து
உன் சுவாசம் மறைந்தாலும்
உன் வாசம் மறைவதில்லை...



பூக்கள்.

கருத்துகள் இல்லை: