மீண்டும் பிறையென பிறப்பேன்!
வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!
புதன், 5 ஆகஸ்ட், 2009
நட்சத்திரங்கள்
வானில் மின்னிய நட்சத்திரங்களை எண்ணி களைத்தேன், நட்சத்திரங்கள் கூறியது, மின்னியதெல்லாம் எண்ணிவிட முடியாது உன் வாழ்வில் நீ எண்ணியதெல்லாம் மின்னிவிட முயற்சி செய் என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக