மீண்டும் பிறையென பிறப்பேன்!
வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009
சலசலப்பிலும்!
மாலை நேரம், ஆலமரத்தில் ஆயிரம் மைனாக்கள் கூடின குலவின... மனிதன் சளித்துகொண்டான் ஒரே சப்தமென்று. சிறிது நேரத்தில் ஒரே நிசப்தம், அமைதி.. மைனாக்கள் உறங்கின மனிதனின் சலசலப்பிலும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக