மூன்றாம்பிறை
மீண்டும் பிறையென பிறப்பேன்! வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
சாரல்
நீல வானத்தை வெண்மை
போர்வையாய் மேகம் மறைத்தது,
சாரல் தூவிட....
அணிந்துவிட்ட ஆடையோ!
மழையை அணியவா?
நனையவா? என விசும்பிட
நனைந்துவிட்டேன் மனதினில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக